71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா.
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2024
71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2833 பயனாளிகளுக்கு ரூ.25.03 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார். (PDF 45KB)