திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் இன்று (17.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 18/10/2024
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் இன்று (17.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 37KB)