குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் ஒர் நாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து கருத்துரை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 27/08/2024
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தை நல காவல் நிலைய அலுவலர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் ஒர் நாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து கருத்துரை வழங்கினார்கள். (PDF 47KB)