மூடுக

சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சத்துணவு திட்டம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகியவற்றின் திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது செ.வெ.எண்:520 நாள்:14.08.2024