மூடுக

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (02.08.2024)) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செ.வெ.எண்:477 நாள்:02.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 02/08/2024

பத்திரிகை செய்தி செ.வெ.எண் 477 நாள் 02.08.2024

2024080287-scaled.jpg