திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு கைத்தறி மாற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்கள், செ.வெ.எண்:471 நாள்.31.07.2024