மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் CCSE-II (Group IIA SERVICES) மூலம் நேரடியாக நியமன உதவியாளராக இம்மாவட்ட வருவாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி அறிவுரை வழங்கினார்கள் பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்:447 நாள்:22.07.2024