திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (14.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2024
HELATH DEPT REVIEW MEETING PRESS NEWS- PR NO – 337 – 14.06.2024 Pdf (47kb)