மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி. – 20.10.2023

வெளியிடப்பட்ட தேதி : 20/10/2023

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீரை சேமித்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். – 20.10.2023


PR-Oct-20A

PR-Oct-20B

PR-Oct-20C