மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் அறிவிப்பு – 18.07.2022
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் அறிவிப்பு – 18.07.2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளைச் செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு விருதுகள் வழங்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 18.07.2022 |
18/07/2022 | 10/08/2022 | பார்க்க (26 KB) |