மாவட்ட ஆட்சியர் அரசு சட்டக் கல்லூரியை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2018
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திருவள்ளூர் வட்டம், பட்டரைபெரும்புதூரில் கட்டி முடிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியை திறந்து வைத்த கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்


