புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் – 05-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் 08.04.2022 அன்று அனைத்து வருவாய் கோட்டங்களிலும், 22.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 05-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2022

திருவள்ளூர் கோட்டத்தின் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர் வரும் 17-04-2022 அன்று செயற் பொறியாளர், பெரியகுப்பம் திருவள்ளூர் அலுவலகத்தில் காலை 11.00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் / காமிபவ / காஞ்சிபுரம் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

கலைஞர் எழுதுகோல் விருது – 05-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2022

ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜுன் 3ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கெளரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – 05-04-2022

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் “புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு-2022” – 04-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் “புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு-2022” – 04-04-2022

படங்கள் ஏதும்  இல்லை

மதுவிலக்கு அமல்பிரிவு (ம) மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம்.-31-03-2022

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022

மதுவிலக்கு அமல்பிரிவு (ம) மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம்.-31-03-2022

படங்கள் ஏதும்  இல்லை

” மணிமேகலை விருதி“ற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-30-03-2022

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2022

” மணிமேகலை விருதி“ற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-30-03-2022

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அறிவிப்பு.-21-03-2022

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அறிவிப்பு.-21-03-2022

படங்கள் ஏதும்  இல்லை

TNPSC Group II மற்றும் IIA பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படும் TNPSC Group II மற்றும் IIA பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

படங்கள் ஏதும்  இல்லை

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-16-03-2022

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-16-03-2022

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் (ம) அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.-16-03-2022

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் (ம) அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.-16-03-2022