புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட நலவாழ்வு சங்கம் – திருவள்ளூர் மாவட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2026

மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2026, நேரம்: மாலை 5.00 மணி

படங்கள் ஏதும்  இல்லை

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் – விண்ணப்பிக்க அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2026

திருவள்ளூர்மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.11.2026, நேரம்: மாலை 5.45 மணி

படங்கள் ஏதும்  இல்லை

வடகிழக்கு பருவமழை 2026 – மழை, வெள்ளப் புகார்களுக்கு மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம் – 26.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026

வடகிழக்கு பருவமழை – 2026 காரணமாக பொது மக்கள் மழை, வெள்ளம் தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறைகளை தொடர்புக் கொள்ளலாம். (PDF 56KB)

படங்கள் ஏதும்  இல்லை

பேரிடர் மேலாண்மைத் திட்டம் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2026
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி உள்ளடக்கல் முழுமைப்படுத்தும் பிரச்சாரம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் (GP) மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) அளவில் நிதி உள்ளடக்கல் (Financial Inclusion) முழுமைப்படுத்துதல் பிரச்சாரம்.

படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மத்திய சிறை-1 மற்றும் கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026

சென்னை மத்திய சிறை-1 மற்றும் கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.10.2026, நேரம்: மாலை 5.00 மணி

படங்கள் ஏதும்  இல்லை

ஒப்பந்த செவிலியர் பணிக்கான தேர்வுப் பட்டியல் – மாவட்ட நலச்சங்கம், திருவள்ளூர்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

ஒப்பந்த செவிலியர் பணிக்கான தேர்வுப் பட்டியல் – மாவட்ட நலச்சங்கம், திருவள்ளூர்

படங்கள் ஏதும்  இல்லை

அரசு வழக்குரைஞர்கள் நியமனம் – திருத்திய அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

அரசு வழக்குரைஞர்கள் நியமனம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03.09.2026, நேரம்: மாலை 5.45 மணி

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டம் தினசரி ஊதியம் நிர்ணயம் 2026-27

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026
படங்கள் ஏதும்  இல்லை

மிஷன் சக்தி திட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026

மிஷன் சக்தி திட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட மகளிர் அதிகார மையம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2026, நேரம்: மாலை 5.45 மணி