மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

போட்டித் தேர்வில் பதிவு செய்ய விரும்புவோர் “ கற்போர் வட்டம் “ மையத்தை அணுகலாம். – 21-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2022

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி போட்டித் தேர்வில் பதிவு செய்ய விரும்புவோர், ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “ கற்போர் வட்டம் “ மையத்தினை அணுகலாம். – 21-04-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.-20-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022

திருவள்ளுர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும், 22-04-2022-லிருந்து சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் – இலவச பயிற்சி வகுப்பு – 20-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணத்தால் அறிவிக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் ஆண்/பெண் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளுர் மாவட்டக் கலைஞர்கள் விருது. – 18-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2022

கலைத்துறையில் சாதனைப் படைத்த திருவள்ளுர் மாவட்டக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். – 18-04-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான வளைகோல் பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. – 13-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2022

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வளைகோல் பந்து லீக் போட்டி 21-04-2022 அன்று காலை 07.00 மணியளவில் தொடங்கி நடத்தப்படவுள்ளது. – 13-04-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அறிவிப்பு – 12-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2022

திருவள்ளுர் மாவட்டத்தில் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 12-04-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கூட்டுறவுத் துறை நகைக்கடன் தள்ளுபடி பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2022

கூட்டுறவுத் துறை நகைக்கடன் தள்ளுபடி பட்டியல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட விளையாட்டு நல அலுவலகம் நடத்தும் தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் – 08-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறானாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் 2021-2022-ம் ஆண்டிற்கு 19-04-2022 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

12-04-2022 அன்று மின் விநியோகம் நிறுத்தம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2022

12-04-2022 அன்று மின் விநியோகம் நிறுத்தம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் – 05-04-2022

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் 08.04.2022 அன்று அனைத்து வருவாய் கோட்டங்களிலும், 22.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் பல