மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 14.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 14.06.2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட முன்சிஃப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மாதவரம் நீதிமன்றத்தில் சட்ட அதிகாரி பதவி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2022

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட முன்சிஃப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மாதவரத்தில் சட்ட அதிகாரி பணியிடங்களுக்கு பணிக்கால அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஊரக வளர்ச்சித் துறையின் தகவல் – 09-06-2022

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2022

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 08-11-2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக” பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. – 09-06-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-06-2022 அன்று நடை பெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-06-2022 அன்று நடை பெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2022

திருவள்ளூர் மாவட்டத்தில், 27-05-2022 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருத்தணி அரசு மருத்துவமணையில் உள்ள TAEI மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2022

திருத்தணி அரசு மருத்துவமணையில் உள்ள TAEI மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொடர்பு திட்ட முகாம். – 20-05-2022

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2022

01-06-2022 அன்று, ஊத்துக்கோட்டை வட்ட, நம்பாக்கம் கிராமத்தில் “மக்கள் தொடர்பு திட்ட முகாம் “ நடை பெறவுள்ளது. (PDF 17KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவிப்பு. – 11-05-2022

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2022

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். – 11-05-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 13-05-2022 அன்று நடைபெறவுள்ளது. – 09-05-2022

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 13-05-2022 அன்று நடைபெறவுள்ளது. – 09-05-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2022

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

மேலும் பல