மாவட்ட காசநோய் மையம் அறிவிப்பு.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட காசநோய் மையம் அறிவிப்பு. | திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் பணிபுரிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. |
09/01/2023 | 23/01/2023 | பார்க்க (376 KB) |