கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 07.11.2022 அன்று வரை வரவேற்கப்படுகிறது. |
11/10/2022 | 07/11/2022 | பார்க்க (35 KB) |