மூடுக

புதிய செய்தி

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

புதிய நியாய விலை கடைகள் திறப்பு விழா – 01.7.2022

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2022

ஆவடி, கோவர்த்தனகிரி மற்றும் பருத்திப்பட்டு கிராமத்தில் புதிய நியாய விலை கடைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் & மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 24KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஒருங்கிணைந்த அறிக்கை – ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் – 30.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2022

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலின் ஒருங்கிணைந்த அறிக்கை – 30.06.2022 (PDF 871KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில், பெரியபாளையம் – 30.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2022

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் SBI வங்கியில் முதலீடு செய்வதற்காக அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலின் பல்வேறு மாற்று தங்க வகைகளை தூய தங்கக் கட்டிகளாக உருக்கி பல்வேறு தங்க இனங்களை SBI வங்கியாளரிடம் வழங்கினார்கள். – 30.06.2022 (PDF 38KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வடகரை – அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆ.தி.ந.) அறிவிப்பு – 29.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022

வடகரை – அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆ.தி.ந.) அறிவிப்பு – 29.06.2022 (PDF 38KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு – 29.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022

தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு – 29.06.2022 (PDF 24KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

” கல்லூரி கனவு” திட்டத்தின் சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டியை மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், தொடங்கி வைத்தார்கள் – 29.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில், ”கல்லூரி கனவு” திட்டத்தின் சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டியை மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், தொடங்கி வைத்தார்கள் – 29.06.2022 (PDF 36KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் – 29.06-2022

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் – 29.06-2022 (PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு – 28.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்(PMEGP) கீழ் மானியத்துடன் கூடிய தொழிற் கடன் பெற விண்ணப்பிக்கலாம். – 28.06.2022 (PDF 29KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட கருவூலம் – ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் துவக்கப்படவுள்ளது – 28.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

மாவட்ட கருவூலம் – ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் துவக்கப்படவுள்ளது – 28.06.2022 (PDF 25KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 28.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 28.06.2022 (PDF 23KB)

மேலும் பல