செய்தி வெளியீடுகள்

Filter by:
The District Collector flagged off the Tamil Official Language Act Week

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 41KB)

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிதி உதவி.

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிதி உதவி. (PDF 34KB)

படங்கள் ஏதும்  இல்லை

தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம். (PDF 36KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP எட்டாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 29.12.2025 முதல் 28.01.2026 வரை நடைபெற உள்ளது. (PDF 35KB)

படங்கள் ஏதும்  இல்லை

நவம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.12.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

நவம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.12.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 30KB)

Monday GDP – 22.12.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 36KB)

Save the Girl Child, Educate the Girl Child

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மகள் பிறப்பு விழா.

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மகள் பிறப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 43KB)

Review meeting with Electoral Registration Officer by Special Roll Observer.

சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் தேர்தல் பதிவு அதிகாரியுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025

ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளார்/வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.ராமன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வாக்களார் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் வாக்களார் பதிவு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தி உதவி மையங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB)

Election draft electoral roll 2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். (PDF 77KB)

The District Collector personally inspected and reviewed the construction work of the railway overpass being built in Tiruvallur district.

திருவள்ளுர் மாவட்டத்தில் கட்டடப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் கட்டடப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)