மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வயல் விழா முன்னிட்டு மக்காச்சோளம் அறுவடையினை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மக்காச்சோளம் – வயல் விழா முன்னிட்டு மக்காச்சோளம் அறுவடையினை தொடங்கி வைத்தார்கள். (PDF 41KB)
மேலும் பலமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் – 18 வயது பூர்த்தியான பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற அறிவுப்பு. (PDF 49KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தாட்கோ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளுக்கு வங்கி கடன் உதவி வழங்குவது குறித்து வங்கி மண்டல மேலாளர் மற்றும் பிராந்திய வங்கி மேலாளர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தாட்கோ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளுக்கு வங்கி கடன் உதவி வழங்குவது குறித்து வங்கி மண்டல மேலாளர் மற்றும் பிராந்திய வங்கி மேலாளர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.05.2025 அன்று நடைபெற்றது. (PDF 47KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 43KB)
மேலும் பலஅன்னையர் தினம் – 17.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை சிறந்த முறையில் பராமரித்த சிறந்த அன்னையர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 38KB)
மேலும் பலகொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பசுமை பள்ளி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று (17/05/2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பசுமை பள்ளி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 212KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைதுறை மூலம் ரயில் மேம் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைதுறை மூலம் ரயில் மேம் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 146KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – 15.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி PR.No-381- DT-15.5.2025 -DDAWO Dept Scooty press news
மேலும் பல