மூடுக

வருவாய் நிர்வாகம்

வருவாய் நிர்வாகப் பிரிவு விளக்கப்படம்

வருவாய் அலகுகள் பிரிவு அலகுகளின் எண்ணிக்கை
கோட்டங்கள் 3
வட்டங்கள் 9
உள்வட்டங்கள் 48
வருவாய் கிராமங்கள் 792

வருவாய் கோட்டங்கள் (3)

வ.எண். வருவாய் கோட்டத்தின் பெயர்
1 பொன்னேரி
2 திருவள்ளூர்
3 திருத்தணி

வருவாய் வட்டங்கள் (8)

வ.எண். கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர்
1 பொன்னேரி 1. பொன்னேரி
2. கும்மிடிப்பூண்டி
2 திருவள்ளூர் 1. திருவள்ளூர்
2. பூவிருந்தவல்லி
3. ஊத்துக்கோட்டை
4. ஆவடி
3 திருத்தணி 1. திருத்தணி
2. பள்ளிப்பட்டு
3. ஆர்.கே. பேட்டை

வருவாய் உள்வட்டங்கள் (48)

வ.எண். கோட்டத்தின் பெயர் வட்டங்களின் எண்ணிக்கை உள்வட்டங்களின் எண்ணிக்கை
1 பொன்னேரி 2 13
2 திருவள்ளூர் 4 24
3 திருத்தணி 3 11

வருவாய் உள்வட்டங்களின் பட்டியல்

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் உள்வட்டத்தின் பெயர்
பொன்னேரி பொன்னேரி 1. பொன்னேரி
2. ஆரணி
3. கூளூர்
4. சோழவரம்
5. மீஞ்சூர்
6. ஞாயிறு
7. காட்டூர்
8. திருப்பாலைவனம்
கும்மிடிப்பூண்டி 1. கும்மிடிப்பூண்டி
2. எலாவூர்
3. மாதர்பாக்கம்
4. பூவலம்பேடு
திருவள்ளூர் திருவள்ளூர் 1. திருவள்ளூர்
2. பூண்டி
3. பாண்டூர்
4. வெள்ளீயூர்
5. அம்மணம்பக்கம்
6. திரூர்
7. வெங்கத்தூர்
8. மப்பேடு
9. கடம்பத்தூர்
பூவிருந்தவல்லி 1. பூவிருந்தவல்லி
2. நேமம்
3. திருமழிசை
4. வயலா நல்லூர்
ஊத்துக்கோட்டை 1. ஊத்துக்கோட்டை
2. பெரியபாளையம்
3. கண்னிகைபேர்
4. பெண்ணலூர்பேட்டை
5. வேலகாபுரம்
ஆவடி 1. ஆவடி
2. திருமுல்லைவாயல்
3. திருநின்றவூர்
4. மோரை
5. வெள்ளணூர்
திருத்தணி திருத்தணி 1. திருத்தணி
2. செருக்கணூர்
3. பூணிமாங்கடு
4. திருவலாங்காடு
5. கணகம்மாசத்திரம்
6. மணவூர்
பள்ளிப்பட்டு 1. பள்ளிப்பட்டு
2. பொதட்டூபேட்டை
ஆர்.கே. பேட்டை 1. ஆர்.கே. பேட்டை
2. பாலாபுரம்
3. எரும்பி

வருவாய் கிராமங்கள் (792)

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை
பொன்னேரி பொன்னேரி  200 (PDF 70 KB)
கும்மிடிப்பூண்டி  88 (PDF 58 KB)
திருவள்ளூர் திருவள்ளூர்  168 (PDF 74 KB)
பூவிருந்தவல்லி  48 (PDF 54 KB)
ஊத்துக்கோட்டை  100 (PDF 64 KB)
ஆவடி  31  (PDF 50 KB)
திருத்தணி திருத்தணி  87  (PDF 60 KB)
பள்ளிப்பட்டு  33 (PDF 98 KB)
ஆர்.கே. பேட்டை  37 (PDF 102 KB)