தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் – விண்ணப்பிக்க அழைப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் – விண்ணப்பிக்க அழைப்பு | திருவள்ளூர்மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.11.2026, நேரம்: மாலை 5.45 மணி |
29/10/2026 | 10/11/2026 | பார்க்க (234 KB) விண்ணப்பப் படிவம் (84 KB) |