மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 13/01/2025
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,53,810 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 48KB)