மூடுக

ஊரக வளர்ச்சித் துறையின் தகவல் – 09-06-2022

ஊரக வளர்ச்சித் துறையின் தகவல் – 09-06-2022
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஊரக வளர்ச்சித் துறையின் தகவல் – 09-06-2022

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 08-11-2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக” பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. – 09-06-2022

13/06/2022 18/06/2022 பார்க்க (51 KB)