மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | National Identity card for the மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (40 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது) மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய சான்றிதழ் (10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது)
ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூரில் வழங்கப்படுகிறது. தேவையான சான்றுகள்: 4 பாஸ்போர் சைஸ் புகைப்படம் ஆதார் அட்டை ரேசன் கார்டு மற்றும் அதன் நகல் |
விண்ணப்பம் (PDF 54 KB) |
2 | மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்(UDID) (UDID) மாற்றுத் திறனாளி மருத்துவ சான்றிதழ், ஆதாhர் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும். |
www.swavlambancard.gov.in |
3 | 21 வகை மாற்றுத் திறனாளிகள் 1.கண் பார்வையின்மை2.குறை பார்வையின்மை3.தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் 4.காது கேளாமை5.செவிதிறன்; குறைபாடு6.கை கால் இயக்க குறைபாடு7.குள்ளத் தன்மை8.அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்)9.மனநோய் 10.புறஉலக சிந்தனையற்றவர்11.மூளை முடக்கு வாத பாதிப்பு 12.தசை சிதைவு நோய் 13.நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு 14.குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு 15.திசு பண்முகக் கடினமாதல் 16.பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு 17.இரத்த அழிவு சோகை 18.இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு 19.அரிவாளனு இரத்த சோகை 20.அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் 21நடுக்கு வாதம் 22 பல்வகை குறைபாடு |
விண்ணப்பம்(PDF 46 KB) |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்
திருவள்ளூர் அரசு நடுநிலைப்பள்ளி, லட்சுமிபுரம், அஞ்சல் அலுவலகம் எதிரில், திருவள்ளூர்தொலைபேசி எண் 044-27640686, 9840541128 |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
2 | அறிவுசார் குறைபாடு குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்Children ஹோப் பப்ளிக் சேரிட்டபிள் டிரஸ்ட் எண்.14/49 கணபதி தெரு, கணபதி நகர், சோழம்பேடு சாலை அம்பத்தூர் சென்னை -600053. தொலைபேசி எண் 9841330330.
அறிவுசார் குறைபாடு குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், எண் 230ஏ அம்மையார்குப்பம் ரோடு, ஆர்.கே.பேட்டை, திருவள்ளுர்-631303 தொலைபேசி எண் 044-27845030 8489191819 |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
3 | புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்
ஹோப் பப்ளிக் சேரிட்டபிள் டிரஸ்ட், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி. திருவள்ளூர் மாவட்டம் – 600056 தொலைபேசி எண் 044-26272080, 9445089599 |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
4 | காது கேளாமையை தொடக்க நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனை ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இளம் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | கல்வி உதவித்தொகை (1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ) ரூ.1000 முதல் ரூ.3000 வரை | விண்ணப்பம் (PDF 56 KB) |
2 | கல்வி உதவித்தொகை (9ஆம் வகுப்பு 12ம் வகுப்பு வரை மற்றும் ஜ.டி.ஜ.) ரூ.4000 | விண்ணப்பம் (PDF 65 KB) |
3. | கல்வி உதவித்தொகை ( பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வரை) ரூ.6000 முதல் ரூ.7000 வரை | விண்ணப்பம் (PDF 60 KB) |
4 | பார்வைத்திறன் குறையுடையோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை ரூ.3000 முதல் ரூ.6000 வரை (9ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை) | மேற்காணும் விண்ணப்பம் |
5 | மத்திய அரசு கல்வி உதவித்தொகை ரூ.7000 முதல் 1 லட்சம் வரை 9ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி கல்வி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். | https://scholarships.gov.in |
6 | செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள் செயல்படுத்தல் பி.காம் மற்றும் பி.சி.ஏ ஆகிய பட்ட படிப்புகள் மாநில கல்லூரி சென்னை -5 நடத்தப்படுகிறது | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
7 | சட்டக் கல்வி படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டக் கல்வி படித்த ரூ.10000 உதவித்தொகை | விண்ணப்பம் (PDF 57 KB) |
8 | இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டு ஊக்கத்தொகை (அரசு செவித்திறன் குறைபாடுயோருக்கான உயர்நிலை பள்ளி, சூரமங்கலம் திருவள்ளூர் ) | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
9 | பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல் (பார்வை குறைபாடுயோருக்கான அரசு சிறப்பு பள்ளி செவ்வாய் பேட்டை திருவள்ளூர் ) | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
10. | அரசு அங்கிகாரம் பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்த சிறப்பு பள்ளிகளில் பணிபுபுரியும் 3 சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் மாதம் ரூ. 14000 வழங்கப்படுகிறது. | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்பற்றோர் நிவாரண உதவி தொகை மாதம் ரூ.600 முதல் ரூ.1000 வரை 18 வயதிற்றகு மேற்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 வருடம் பதிவு முடிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. துணை இயக்குனர் மாவட்ட வேலைவாய்பு அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளூர் தொலைபேசி எண் 044-27660250 | விண்ணப்பம் (PDF 88 KB) |
2 | தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பரிந்துரையுடன் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சம் ரூ.25000 மானியம் 55 வயது வரை உடையவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. | விண்ணப்பம் (PDF 53 KB) |
3 | மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் 18 வயதிற்கு மேற்பட்ட இயக்கத்திறன் குறைபாடுடையவர்கள் செவிதிறன் குறையுடையவர்கள் மிதமான அறிவுசார் குறைபாடு உடையவர்கள் 75 விழுக்காட்டிற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டவ அறிவுசார் குறைபாடு உடையவர்களின் பெற்றோர் | விண்ணப்பம் (PDF 59 KB) |
4 | தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லா கடன் உதவி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருவள்ளூர் மற்றும் அருகாமையில் உள்ள நகர மற்றும் கிராம கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. | விண்ணப்பம் (PDF 41 KB) |
5 | வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் (UYEGP) மாற்றுத்திறனாளிகளுக்கு 30 சதவீதம் மானியம் மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், காக்களூர் தொழில் பேட்டை, திருவள்ளூர் தொலை பேசி எண் 044 27663796 | www.msmeonline.tn.gov.in/UYEGP |
6 | பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (PMEGP) மாற்றுத்திறனாளிகளுக்கு 30% சதவீகித மானியம் முதல் 40% வரை மானியம் வழங்குதல் மேலும் விவரங்களுக்கு :பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் காக்களூர் சிட்கோ தொழில் பேட்டை திருவள்ளூர் தொலை பேசி எண் 044 27663796 |
www.kviconline.gov.in/pmegpeportal |
7 | மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் விற்பனை மையம் ரூ.50000 மானியம் மற்றும் முன் வைப்பு தொகை. | விண்ணப்பம் (PDF 95 KB) |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இட ஒதுக்கீடு | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
2 | இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-1 முதன்மைத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
3 | வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 4% இட ஒதுக்கீடு | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | மூன்று சக்கர சைக்கிள் | விண்ணப்பம்(PDF 70 KB) |
2 | சக்கர நாற்காலி | விண்ணப்பம்(PDF 70 KB) |
3 | கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள் | விண்ணப்பம்(PDF 70 KB) |
4 | செயற்கை அவயங்கள் | விண்ணப்பம்(PDF 70 KB) |
5 | நவீன செயற்கை அவயங்கள் | விண்ணப்பம்(PDF 70 KB) |
6 | மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி | விண்ணப்பம்(PDF 70 KB) |
7 | நடை பயிற்சி உபகரணம் (ரோலேடார். / கார்னர் சேர்) | விண்ணப்பம்(PDF 70 KB) |
8 | இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் | விண்ணப்பம்(PDF 57 KB) |
9 | மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்கள் செயல் இழந்தவர்கள் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்க்பட்டவர்கள் | விண்ணப்பம்(PDF 70 KB) |
10 | பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடிகள் | விண்ணப்பம்PDF 70 KB) |
11 | பிரெய்லி கை கடிகாரங்கள் | விண்ணப்பம்(PDF 70 KB) |
12 | பார்வை திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான உருபெருக்கி | விண்ணப்பம்(PDF 70 KB) |
13 | ஸ்மார்ட் மடக்கு ஊன்றுகோல் | விண்ணப்பம்(PDF 70 KB) |
14 | காதுக்கு பின் அணியும் காதொலிக் கருவிகள் | விண்ணப்பம்(PDF 70 KB) |
15 | மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு மூலம் மறுவாழ்வுப் பணிகள் | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய அறிவுசார் குறைபாடுடையோருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- | விண்ணப்பம்(PDF 65 KB) |
2 | 75 விழுக்காட்டிற்கு மேல் உடைய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- | விண்ணப்பம்(PDF 65 KB) |
3 | 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- | விண்ணப்பம்(PDF 65 KB) |
4 | 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தொழுநோய் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- | விண்ணப்பம்(PDF 65 KB) |
5 | 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்தவர்கள் பார்கின்ஸன்ஸ் நோய் மற்றம் மல்டிபுல் ஸ்கிலரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க ரூ.1500/- வழங்கப்படுகிறது | விண்ணப்பம்(PDF 65 KB) |
6 | மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்து கொள்ள ஏதுவாக பராமரிப்பு உதவித்தொகை ரூ.1000/- வழங்கும் திட்டம் | விண்ணப்பம்(PDF 56 KB) |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | பார்வையற்றவறை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி | விண்ணப்பம்(PDF 72 KB) |
2 | இயக்கத்திறன் குறைபாடடைய மாற்றுதிறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி | விண்ணப்பம்(PDF 72 KB) |
3 | செவிதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி | விண்ணப்பம்(PDF 72 KB) |
4 | மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி | விண்ணப்பம்(PDF 72 KB) |
5 | திருமண உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் பட்யம் படித்தவர்களுக்கு ரூ.50000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் மற்றவர்களுக்கு ரூ.25000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | 14 வயதுக் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையோர்களுக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய பெண்கள் இல்லம் பாலவிஹார், எண் 2-175, இரயில்வே ஸ்டேசன் ரோடு, வேப்பம்பட்டு, திருவள்ளுர்-602204 தொலைபேசி எண் 044-27689343 9865065023 |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
2 | மனநலம் பாதிக்கப்பட்டொருக்கான இல்லம்
அன்பகம் மறுவாழ்வு மையம், யு.குழந்தைவேல் நாச்சம்மாள் நகர், திருநிலை கிராமம், விச்சுர் அஞ்சல்,சென்னை-600103 தொலைபேசி எண் 9444009988 |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்துகளில் சென்று வர இலவசப்பயணச்சலுகை | விண்ணப்பம்(PDF 48 KB) |
2 | இருப்பிடத்திலிருந்து சிறப்ப பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சென்று வர இலவசப்பயணச்சலுகை | விண்ணப்பம்(PDF 61 KB) |
3 | மாற்றத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்த மாற்றுத்திறனாளிகளும் தமிழ் நாடு முழுவதும் வெளிவூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகலினை பயணம் மேற்கொள்ளும்போது வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்கி பயன் பெற வேண்டும் | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
4 | கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் துனையாளர் ஒருவருடன் வெளிவூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் உடன்ஆள் மருத்துவர் சான்று பயணம் மேற்கொள்ளும்போது வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்கி பயன் பெற வேண்டும் | விண்ணப்பம்(PDF 66 KB) |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016ன் கீழ் புகார்களை பதிவு செய்தல் | இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், காமராஜர் சாலை, சென்னை 600 005. |
2 | பணிபுரியும் மகளீர் மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மா பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கிட ரூ 31250/- மாணியம் வழங்குதல் திட்ட இயக்குனர் மகளீர் திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளூர் தொலைபேசி எண் | www.tamilnadumahalir.org/tnatws.html |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | விபத்து மரணம் ரூ.1.00 இலட்சம் | விண்ணப்பம்(PDF 31 KB) |
2 | விபத்து ஊனம் ரூ 25000 | விண்ணப்பம்(PDF 40 KB) |
3 | ஈமசடங்கு செலவுகள் மற்றும் இயற்கை மரணம் ரூ.17000 | விண்ணப்பம்(PDF 44 KB) |
4 | கல்வி உதவித்தொகை ரூ.1000 முதல் ரூ.6000 வரை | விண்ணப்பம்(PDF 66 KB) |
5 | திருமண நிதியுதவி ரூ.2000 | விண்ணப்பம்(PDF 46 KB) |
6 | பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான மகப்பேறு / அறுவை சிகிச்சை ரூ.6000, கருச்சிதைவு கருக்கலைப்பிற்கான உதவி ரூ.3000 | விண்ணப்பம்(PDF 41 KB) |
7 | மூக்குக் கண்ணாடி செலவினம் ஈடு செய்தல் ரூ.500 | விண்ணப்பம்(PDF 39 KB) |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ன் கீழ் சிறப்பு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பாளரை நியமித்தல் 18 வயதிற்கு மேற்பட்ட அறிசார் குறைபாடு உடையோர் புற உலக சிந்தனையற்றவர் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வகை மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தேசிய அறக்கட்டளை தொண்டு நிறுவன உறுப்பினர் லைப் எய்ட் சென்டர் எண் 23, ராஜாஜி தெரு, மணவாள நகர், திருவள்ளூர் மாவட்டம் தொலைபேசி எண் 044-27640686 9840541128 மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருவள்ளூர். | http://www.thenationaltrust.gov.in/content/innerpage/guardianship.php |
2 | வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் சான்று வழங்குதல் கடுமையாக பாதிக்கபட்ட தேசிய அறக்கட்டளை சட்டத்திற்கு உட்படாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையலான குழு மூலம் பரிசீலனை செய்து வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருவள்ளூர் | விண்ணப்பம்(PDF 44 KB) |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா மாநில அரசு விருதுகள் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளுக்கு முன்னதாக மாவட்டட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். | விண்ணப்பம்(PDF 101 KB) |
2 | அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா மத்திய அரசு விருதுகள் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது | விண்ணப்பம்(PDF 583 KB) |
3 | Sசுதந்திர தின விழா மாநில அரசு விருதுகள் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது | விண்ணப்பம்(PDF 63 KB) |
வ.எண் | திட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரூ.5.00 இலட்சம் வருமான உச்ச வரம்பின்றி அனைதது மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் அனைவரும் பயன்பெறலாம். திட்ட அலுவலர் மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளூர் குடும்ப அட்டையில் உள்ள மாற்றுத்திறனாளியின் குடும்பத்தினர் நேரில் வந்து பதிவு செய்து காப்பீடு அட்டை பெற்று கொள்ளலாம் தேவையான சான்றுகள் 1) மாற்றுத்தினாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 2) ரேசன் கார்டு நகல் (பழையது மற்றும் புதியது) 3) வருமான சான்று தேவையில்லை |
http://www.cmchistn.com |
வ.எண் | Sதிட்டங்கள் | படிவம் / பயன்பெறும் வழிவகை |
---|---|---|
1 | மல்டிமீடியா போட்டோகிரபி எடிட்டிங் ஆகிய பயிற்சிகள் தேசிய திரைப்பட தொழிநூட் பயிற்சி நிறுவனம் எழும்பூர் சென்னை மூலமாக வழங்கப்படுகிறது.. தொலைபேசி எண் 044 28191203 044 28192506 | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |
2 | பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொருத்துநர் பயிற்சி அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனம் கிண்டி, சென்னை உளுந்தூர்பேட்டை மற்றும் நாகர்கோயில் ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறதுl | www.skilltraining.tn.gov.in/DET |
3 | திறன் மேம்பாட்டு பயிற்சி | www.skilltraining.tn.gov.in/DET |
4 | பார்வையற்றவர்களுக்கான புத்தக கட்டுனர் பயிற்சி அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலை பள்ளி பூவிருந்தவல்லியில் வழங்கப்படுகிறது. தொலைபேசி எண் 044-26272080 | மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் |