வேளாண்மை பொறியியல் துறை அறிவிப்பு – 14.06.2022
வெளியிடப்பட்ட தேதி : 14/06/2022
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய இயந்திரங்கள்/கருவிகள் வாடகையில் பெற உழவன் செயலியில்(Uzhavan App), வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்கள் வாடகைக்கு என்ற இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். – 14.06.2022 (PDF 32KB)