திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மக்களிடையே பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். – 05.06.2023 (PDF 31KB)