திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், முன்னாள் அமைச்சர்/ஆவடி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். – 26.05.2023 (PDF 138KB)