திருவள்ளுரில் காணொளி காட்சி மூலம் புதிய திருவள்ளுர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள், திறந்து வைத்தார்கள். – 26-04-2022
வெளியிடப்பட்ட தேதி : 26/04/2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளுர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு, இனிப்புகளை வழங்கினார்கள். – 26-04-2022

