திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்கள். – 16.06.2022 (PDF 23KB)