மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், திருவேற்காட்டில் நடைபெற உள்ள ”சிறுதானிய உணவு திருவிழா-2023” குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார்கள். – 23.01.2023 (PDF 41 KB)