மூடுக

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெறும் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். – 25-05-2022