திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் 20.09.2022 அன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதிய மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையீட்டு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு உடனடி தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. (PDF 27KB)