மூடுக

எண்ணும் எழுத்தும் திட்ட தொடக்க விழாவின் ஆய்வுப் பணிகள் – 12.06.2022

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2022

எண்ணும் எழுதும் திட்ட தொடக்க விழா பணிகளுக்காக ஆய்வு பணியை, புழல் ஊராட்சி, அழிஞ்சிவாக்கம் பள்ளியில் மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் மேற்கொண்டார்கள். – 12.06.2022

12 June-L
12 June-M