சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுலா குறித்து பள்ளி மாணவ, மாணையர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையுரையாற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். – 27.09.2022 (PDF 29KB)