அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்து, உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கான பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை ஆட்சியர் அவர்கள் அலுவலகத்தில் வழங்கினார்கள். – 10-06-2022 (PDF 30KB)