திருவள்ளுர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) மற்றும் வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 24KB)